fbpx
Connect with us

Cinemapettai

Sunday Funday என்ற தலைப்பில் போட்டோஸ் பதிவிட்ட ராய் லக்ஷ்மி. என்ன கண்ணழகு மக்களே.

Photos | புகைப்படங்கள்

Sunday Funday என்ற தலைப்பில் போட்டோஸ் பதிவிட்ட ராய் லக்ஷ்மி. என்ன கண்ணழகு மக்களே.

ராய் லக்ஷ்மியின் லேட்டஸ்ட் போட்டோ.

Raai Laxmi ராய் லக்ஷ்மி  முன்பு போல சினிமாவில் பயங்கர பிஸி என்றெல்லாம் சொல்லி விட முடியாது. தென்னிந்திய மொழிகளில் ஒரு ரவுண்டு வந்தார். பின்னர் ஜூலி படத்தின் வாயிலாக ஹிந்தியும் சென்று வந்தார். என்ன தான் படங்களினால் பிஸி இல்லை என்றாலும் தன் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் மிக பிஸியாக இருப்பவர். அடிக்கடி தன் பிட்னெஸ் , பீச் போட்டோக்களை அப்லோட் செய்து ட்ரெண்டிங்கில் இருப்பவர் ராய் லக்ஷ்மி.

இந்நிலையில் இவர் அவ்வப்பொழுது தன் பிட்னெஸ் , யோகா வீடியோ வெளியிடுவது வழக்கம்.  அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக காரில் இருந்த படி போடோஸை பகிர்ந்துள்ளார்.

Raai Laxmi

Raai Laxmi

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top