fbpx
Connect with us

Cinemapettai

சுந்தரபாண்டியன் இரண்டாம் பாகம்.! விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் தெரியுமா.?

News | செய்திகள்

சுந்தரபாண்டியன் இரண்டாம் பாகம்.! விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் தெரியுமா.?

2012ஆம் ஆண்டு பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் தயாரிப்பில் வெளியாகிய திரைப்படம் சுந்தரபாண்டியன் இந்த திரைப்படத்தை சசிகுமாரே தயாரித்து,நடித்திருந்தார்,மேலும்   சசிகுமாருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார் மேலும் சூரி, இனிகோ பிரபாகரன், நரேன், தென்னவன்,  அப்புக்குட்டி, விஜய் சேதுபதி என பலர் நடித்திருந்தார்கள்.

இந்த படத்தில் சசிகுமாரின் நண்பனாகவும் வில்லனாகவும் நடித்து இருந்தவர் விஜய் சேதுபதி, சுந்தரபாண்டியன் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார்கள் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிகர் இந்திரகுமார் நடிக்க இருக்கிறார்.

இதைப் பற்றி பேசிய அவர்” குற்றம் 23, தடம் ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளேன் அடுத்ததாக சசிகுமார் கூட இணைய இருக்கிறேன். சுந்தரபாண்டியன்2 படத்தை தயாரிப்பதோடு அந்த படத்தில் நடிக்கவும் செய்கிறேன்” என கூறியுள்ளார். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என அறிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top