Connect with us

Cinemapettai

கூகுள் CEO சுந்தர் பிச்சையை மிரள வைத்த மாணவி.. வைரலாகும் ட்விட்டர் பதிவு

sundar pichai

India | இந்தியா

கூகுள் CEO சுந்தர் பிச்சையை மிரள வைத்த மாணவி.. வைரலாகும் ட்விட்டர் பதிவு

கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கல்லூரிப் காலத்தில் நான்கு வருடத்திற்கு முன்னதாக தான் பூஜியம் எடுத்ததாக பதிவிட்டு இருந்த மாணவிக்கு பதில் அளித்துள்ளார்.

அந்த மாணவி உலகிலேயே மிக உயர்ந்த நிறுவனமான பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வானியற்பியலில் பி.எச்.டி செய்து வரும் சரபினா. அவர் நான்கு வருடத்திற்கு முன்னதாக தனக்கு பிடிக்காத துறையில் பூஜியம் எடுத்ததாக பதிவிட்டிருந்தார்.

sundar-pichai

sundar-pichai

ஆனால் அதற்குப் பின்னர் ஆஸ்ட்ரோ பிஸிக்ஸ் துறையில் தற்போது சிறந்து விளங்குவதாக குறிப்பிட்டிருந்தார். இதனை கவனித்த கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தனது பக்கத்தில் ஷேர் செய்து அதற்கு பதிலும் அளித்துள்ளார். சிறப்பாக சொன்னீர்கள், ஊக்கம் அளிக்கிறது என்ற பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top