ஆம்பள படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால், இயக்குனர் சுந்தர்.சி மற்றும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி ஆகியோர் மீண்டும் இணைந்த ப்ரொஜெக்டின் ஷூட்டிங் பிஸி ஆக நடந்து வருகின்றது.
இந்த புதிய படத்திற்கு ‘ஆக்ஷன்’ என தலைப்பு வைத்திருக்கிறார்கள். இப்படத்தில் விஷாலுக்கு ஜோ டியாக தமன்னா நடிக்கிறார். டட்லி ஒளிப்பதிவு செய்கிறார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைப்பு மற்றும் இரண்டு போஸ்டர்கள் வெளியானது.

