fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சுந்தர் சி தயாரிப்பில் ஆதி நடிக்கும் மூன்றாவது பட டைட்டில், போஸ்டர் வெளியானது

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சுந்தர் சி தயாரிப்பில் ஆதி நடிக்கும் மூன்றாவது பட டைட்டில், போஸ்டர் வெளியானது

ஹிப் ஹாப் ஆதி ஒரு புறம் இசையமைப்பாளராக கலக்கி வருகிறார், எனினும் மறுபுறம் நடிகராகவும் முத்திரையை பதித்து தான் வருகிறார். சுந்தர் சி மற்றும் குஷ்புவின் அவ்னி மூவிஸ் பாணரில் அடுத்த படம் நடிக்கிறார். ஏற்கனவே மீசைய முறுக்கு, நட்பே துணை வெளியாகி உள்ளது.

இந்த மூன்றாவது படத்தில் தலைப்பு “நான் சிரித்தால்”. இராணா இப்படத்தை இயக்குகிறார்.

naan sirithaal FLP

ஆதி தான் இசை. வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங் ஸ்ரீஜித் சாரங்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top