குஷ்பு தயாரிப்பில் சுந்தர். சி இயக்கத்தில் உருவாகும் கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் காரைக்குடியில் துடங்கியது.

இப்படத்தில் மிர்ச்சி ஷிவா, ஜீவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரசா, ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப்  ஆதி இசை அமைக்கிறார். இந்தப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஆல்பம் இதோ.

அதிகம் படித்தவை:  ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு.! ஆல்பமும் ரெடி.. ஜி.வி.பிரகாஷ் அதிரடி..

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்: சந்தானம் இல்லாமல் உருவாகிறது கலகலப்பு 2 .