ஆர்யா நடிப்பில் வெளிவந்துள்ள அரண்மனை 3 டிரைலர்.. மிரட்டும் பேய்கள்.!

சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா, ராசி கண்ணா நடிப்பில் வெளிவந்துள்ள அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் டிரைலர் ரசிகர் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. ஏற்கனவே  இரண்டு பாகங்களில் கிடைத்த வெற்றியை வைத்து தற்போது சுந்தர் சி இந்த படத்தையும் வெளியிட்டு உள்ளார்.  சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்குப் பின் ஆர்யாவின் படங்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.