fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பெண்களைக் கொல்லும் சைக்கோவாக ஜெய்.. சுந்தர் சி நடிப்பில் வெளியான பட்டாம்பூச்சி படத்தின் டிரைலர்

pattampoochi

Videos | வீடியோக்கள்

பெண்களைக் கொல்லும் சைக்கோவாக ஜெய்.. சுந்தர் சி நடிப்பில் வெளியான பட்டாம்பூச்சி படத்தின் டிரைலர்

சுந்தர் சி நடிப்பில் பத்ரி நாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பட்டாம்பூச்சி. இப்படத்தில் ஜெய் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.சமீப காலமாக ஜெய் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடம் ஒரு நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இப்படத்தில் சைக்கோவாக ஜெய் நடித்துள்ளார். அந்த சைக்கோவை பிடிக்கும் போலீஸ் கதாபாத்திரத்தில் சுந்தர்சி நடித்துள்ளார். இவர்கள் கூட்டணியில் வெளியான கலகலப்பு 2 திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனால் இவர்கள் இருவரும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தின் டிரைலரை விஷால் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஒரு ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக இப்படம் உருவாகி உள்ளது. தற்போது இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top