என்றுமே சூப்பர் ஸ்டார் ரஜினி தான் பெஸ்ட். லைக்ஸ் குவிக்குது சுனைனா வெளியிட்ட டிக் டோக் வீடியோ. - Cinemapettai
Connect with us

Cinemapettai

என்றுமே சூப்பர் ஸ்டார் ரஜினி தான் பெஸ்ட். லைக்ஸ் குவிக்குது சுனைனா வெளியிட்ட டிக் டோக் வீடியோ.

Videos | வீடியோக்கள்

என்றுமே சூப்பர் ஸ்டார் ரஜினி தான் பெஸ்ட். லைக்ஸ் குவிக்குது சுனைனா வெளியிட்ட டிக் டோக் வீடியோ.

29 வயதாகும் சுனைனா, தன் ட்விட்டரில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சுனைனா ‘காதலில் விழுந்தேன்’ படத்தின் வாயிலாக நம் கோலிவுட்டில் அறிமுகமானார். இந்தப் படம் இவருக்கு மிக பெரிய புகழையும், வெற்றியையும் தேடி தந்தது. அதன் பின் இவர் ‘மாசிலாமணி’, ‘யாதுமாகி’, ‘வம்சம்’, ‘நீர்ப்பறவை’ உட்பட பல படங்களில் நடித்தார்.

தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் ட்விட்டரில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார் .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top