Connect with us

Cinemapettai

‘தீயாய் வேலை செஞ்சீங்க’ – உதவி இயக்குனர்களை பாராட்டிய பிரபல ஹீரோயின் !

Cinema News | சினிமா செய்திகள்

‘தீயாய் வேலை செஞ்சீங்க’ – உதவி இயக்குனர்களை பாராட்டிய பிரபல ஹீரோயின் !

காதலில் விழுந்தேன் பட புகழ்  சுனைனா  காளி படத்தில்  ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் தான் படத்தில் ஷூட்டிங் முடிவடைந்துள்ள தருவாயில் இவ்வாறு உதவி இயக்குனர்களை பாராட்டி உள்ளார்.

Sunaina

கிருத்திகா உதயநிதி இயக்கி விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் இப் படத்தில் சுனைனா, அஞ்சலி, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் என 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

kaali

Sunainaa

இப்படத்தின்   ஷூட்டிங் காசியில்  நிறைவடைந்து. கடைசி நாளன்று சுனைனா தன் ட்விட்டரில் “காளி படத்தில் உள்ள அணைத்து உதவி இயக்குனர்களுக்கும் என் ஸ்பெஷல் நன்றிகள். தீயாக வேலை செய்தீர்கள்” என்றார். மேலும் அதில் அனைவரின் பெயரையும் குறிப்பிட்டு நன்றியும் சொல்லியுள்ளார்.

kirthuga udayanithi – Team Kaali

அவர்களும் சுனைனாவுக்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top