Connect with us

Cinemapettai

Cinema News | சினிமா செய்திகள்

உலகிலேயே கொடூரமான பிட்புல் நாயுடன் வலம்வரும் சுனைனா.. செம்ம தில்லு.. புகைப்படம்

சுனைனா ‘காதலில் விழுந்தேன்’ படத்தின் வாயிலாக நம் கோலிவுட்டில் அறிமுகமானார். இந்தப் படம் இவருக்கு மிக பெரிய புகழையும், வெற்றியையும் தேடி தந்தது.

அதன் பின் இவர் ‘மாசிலாமணி’, ‘யாதுமாகி’, ‘வம்சம்’, ‘நீர்ப்பறவை’ உட்பட பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது சுனைனா தனது அடுத்த படம் உலகிலேயே மிகக் கொடூரமான நாய் வகையான பிட்புலுடன் காட்டுக்குள் வளம்பரம் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த படத்திற்கு ட்ரிப் என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படக்குழுவினர் மிகவும் பாதுகாப்பாக படத்தை எடுத்து வருவதாக பதிவிட்டுள்ளனர்.

sunaina

sunaina

sunaina

sunaina

sunaina

sunaina

sunaina

sunaina

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top