Connect with us
Cinemapettai

Cinemapettai

ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன சுனைனா.! வைரலாகும் புகைப்படம்

sunaina

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன சுனைனா.! வைரலாகும் புகைப்படம்

நடிகர் நகுல் உடன் காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் சுனைனா. அவர் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது பார்த்தால் ஆளே அடையாளம் தெரியவில்லை.

தமிழ், தெலுகு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார் சுனைனா. தமிழில் கிட்டத்தட்ட 15 படங்களுக்கு மேல் நடித்து விட்ட சுனைனா. தற்போது எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வெளிவருவதற்கு காத்துக்கொண்டிருக்கிறது.

sunainaa

sunainaa

sunainaa

sunainaa

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top