Connect with us
Cinemapettai

Cinemapettai

sun-vijay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூனியம் வைத்த சன் டிவி.. சுக்குநூறாக நொறுங்கி போன விஜய் டிவி

ஒரே நாளில் ரிலீஸாகும் திரைப்படங்களுக்கு எப்படி போட்டி பொறாமை இருக்கிறதோ அதேபோல் தான் டிவி சேனல்களுக்கும்.

ஒரு டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் பிரபலமாகி விட்டால் அதே போல் வேறு சில சேனல்களில் அதே கதையம்சத்தில் ஒரு சீரியல் உருவாகிவிடும்.

சீரியல் தொடங்கி ரியாலிட்டி ஷோக்கள் வரை இதுதான் இன்றைய தமிழ் சேனல்களின் நிலைமை.

ஆனால் விஜய் டிவி எப்போதுமே ஹிந்தியில் இருந்து காப்பி அடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியாக இருப்பது பிக் பாஸ். பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்தவுடன் அடுத்த மூன்று மாதங்களுக்கு டிஆர்பி யில் கிங் என்றால் அது விஜய் டிவி தான்.

ஆனால் இந்த முறை ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களை செம கடுப்பாகி உள்ளது.

அதேசமயம் செம போர் அடித்ததால் அனைவரும் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்க்கச் சென்று விட்டார்களாம். சென்ற வாரத்தில் விஜய் டிவி ஓரம்கட்டி சன் டிவி வழக்கம்போல் முதல் இடத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

suntv-vijay

suntv-vijay

Continue Reading
To Top