Connect with us

Cinemapettai

சன் டீவியை கலக்கபோகும் பொங்கல் தின சிறப்பு புது படங்கள்!

Cinema News | சினிமா செய்திகள்

சன் டீவியை கலக்கபோகும் பொங்கல் தின சிறப்பு புது படங்கள்!

இன்னும் சில நாட்களில் பொங்கல் வரபோகிறது இதனை அனைவரும் எதிர்பாத்து காத்துக்கொண்டு இருக்கிறார்கள் மக்கள்,புது விதமான உடை மற்றும் ஷாப்பிங் போகலாம் என அனைவரும் ரெடியாக இருக்கிறார்கள்.

அதுமட்டும் இல்லாமல் புது படங்கள் வேற திரைக்கு வருகிறது அதனை காண அனைத்து நடிகர்களின் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்,மற்றும் பொது மக்களும் தான்.

sun tv

சில மக்கள் திரையரங்கில் கூட்டம் காரணமாக வீட்டில் இருந்தே பொங்கலை கொண்டாடி மகிழ்வார்கள், சில மக்கள் டிவியில் புது படத்தை பார்த்து மகிழ்வார்கள்.அதுமட்டும் இல்லாமல் கரும்பு தான் பொங்கலின் ஸ்பெஷல் ஆனால் பிரபல தொலைகாட்ச்சியில் பொங்கலுக்கு ஒளிபரப்பப்படும் திரைப்படமும் ஸ்பெஷல் தான்.

கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா. ஒன்னு கரும்பு மற்றொன்று திரைப்படம்.சன் தொலைகாட்ச்சியில் பொங்கல் தின சிறப்பு திரைப்படம்.

அறம்

Nayanthar as Collector Mathivathani in Aram movie.

நயன்தாரா நடித்து மாபெரும் ஹிட் ஆனா திரைப்படம் அறம் இந்த படம் 14 ம் தேதி  காலை 11 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது.

 

பைரவா

bairava

விஜய் கீர்த்தி சுரேஷ்  நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் பைரவா இந்த படம் 14ம் தேதி  மாலை 3 மணிக்கு ஒளிபரப்பபடுகிறது.

கருப்பன்

karuppan

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த திரைப்படம் கருப்பன் குடும்ப திரைப்படமாக திரையில் கலக்கியது கணவன் மனைவி ரொமான்ஸ் படம் இந்த படம் சன் தொலைகாட்ச்சியில் 15ம் தேதி காலை 11 மணிக்கு ஒளிபரப்பபடுகிறது.

கபாலி

Kabali

Kabali

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து மாபெரும் ஹிட் ஆனா படம் கபாலி இந்த படம் சன் தொலைகாட்சியில் 15ம் தேதி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பபடுகிறது.

 

இந்த அனைத்து படங்களையும் கண்டு மகிழுங்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top