Connect with us
Cinemapettai

Cinemapettai

அழகு சீரியல் ஸ்ருதியை கழட்டிவிட்ட சன் டிவி.. 40 வயதிலும் பணத்துடன் வீட்டு வாசலில் காத்திருக்கும் பிரபல சேனல்!

serial

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அழகு சீரியல் ஸ்ருதியை கழட்டிவிட்ட சன் டிவி.. 40 வயதிலும் பணத்துடன் வீட்டு வாசலில் காத்திருக்கும் பிரபல சேனல்!

தென்றல் சீரியலில் நடித்த போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்கள் மத்தியில் ஒரு பெண்ணாக ரசிகர்கள் மனதில் அமர்ந்து கொண்டவர்தான் சுருதி ராஜ்.

இன்று பல சீரியல்களில் நடித்தாலும் அவருக்கு தென்றல் சீரியல் ஒரு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதனை தொடர்ந்து சன் டிவியின் செல்லப் பிள்ளையாகவே மாறிவிட்டார் ஸ்ருதி ராஜ்.

தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்த அவர் தற்போது அழகு எனும் சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் பழம்பெரும் நடிகை ரேவதியும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் சீரியல் படப்பிடிப்புகள் தொடங்க பட்ட நிலையில் சுருதிராஜ் உடம்பில் ஒரு பிரச்சனை இருப்பதாக கூறி படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுத்து விட்டாராம். மேலும் ஆகஸ்டில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறியதால் நடிக்கலாம் என இருந்தாராம்.

ஆனால் சன் டிவி நிறுவனம் அழகு என்ற சீரியலில் டிராப் செய்து விட்டதாம். இதனால் தனது மனக்கஷ்டத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புலம்பியுள்ளார். இதைப் பார்த்த விஜய் டிவி நிறுவனம் அடுத்த சீரியலுக்கு நீங்க தான் ஹீரோயின் என லட்சக்கணக்கில் சம்பளம் பேசி தட்டி தூக்கி விட்டார்களாம்.

அவசரப்பட்டு விட்டோமோ என குழப்பத்தில் இருக்கிறார்கள் சன் டிவி குழுவினர். 39 வயதிற்கு மேல் ஆகும் ஸ்ருதி ராஜ் இன்னமும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top