fbpx
Connect with us

சன் டிவியில் பாதியில் நிறுத்தப்படும் பிரபல சீரியல்.. தேவையில்லாமல் வாய்விட்ட நடிகை

sun-vijay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சன் டிவியில் பாதியில் நிறுத்தப்படும் பிரபல சீரியல்.. தேவையில்லாமல் வாய்விட்ட நடிகை

சன்டிவியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி டிஆர்பி நல்ல முறையில் சென்று கொண்டிருக்கும் சீரியல் திடீரென நிறுத்தப்படுவது ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சீரியல் என்றாலே சன் டிவிதான் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

இன்று என்ன தான் மற்ற சேனல்கள் சீரியல் போட்டாலும் சன் டிவிக்கு இருக்கும் மக்கள் வரவேற்பு இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.

இந்த ஊரடங்கும் சமயத்தில் சன் டிவி நிறுவனம் தன்னுடைய பழைய சூப்பர் ஹிட் சீரியல்களை ஒளிபரப்பாகியது குறிப்பிடத்தக்கது.

அதில் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற ஒன்றுதான் சித்தி. ராதிகா நடித்த இந்த சீரியல் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது அவசரஅவசரமாக சித்தி 2 என்ற சீரியல் உருவாக்கப்பட்ட ஒளிபரப்பாகி வந்தது.

இதற்கிடையில் ராதிகா விஜய் சேதுபதி நடிக்க இருந்த முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு பாடத்திற்கு அவருக்கு ஆதரவாக பேசி உள்ளார்.

அதேசமயம் சன் நிறுவனம் வைத்திருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் நிறுவனமான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பயிற்சியாளராக இருப்பவர் முத்தையா முரளிதரன்.

முரளிதரன் படத்தில் நடித்தால் ஒதுக்கும் ரசிகர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் சன் நிறுவனத்தின் கிரிக்கெட் டீமில் முத்தையா முரளிதரன் பணியாற்றுவதை குறிப்பிட்டு பேசியது நிறுவனத்திற்கு சங்கடத்தை கொடுத்துள்ளது.

இதன் காரணமாகவே ராதிகா நடிக்கும் சித்தி 2 சீரியல் நிறுத்தப்பட உள்ளது என்கிறது சினிமா வட்டாரம்.

sithi-2

sithi-2

Continue Reading
To Top