Tamil Cinema News | சினிமா செய்திகள்
சன் டிவியை ஓரம் கட்டிவிட்டு சீரியலில் முதல் இடத்தைப் பிடித்த பிரபல தொலைக்காட்சி.! அதுவும் எந்த சீரியல் தெரியுமா
Published on
சினிமாவை பார்ப்பதற்கு ஒரு ரசிகர் கூட்டம் இருப்பதைப்போல் சீரியலுக்கும் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது , சீரியலுக்கு இல்லத்தரசிகள் முதல் வயதானவர்கள் வரை பலர் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவி, சீரியலில் எப்பொழுதும் டிஆர்பியில் முதல் இடத்தில் இருக்கும், அதற்காக புதிது புதிதாக சீரியலை ஒளிபரப்பி வந்தார்கள், இப்படி முதலிடத்தில் இருந்த சன் தொலைக்காட்சியை சமீபகாலமாக ஜீ தமிழ் தொலைக்காட்சி முறியடித்துள்ளது.
ஜீ தமிழில் ஒளிபரப்பப்படும் செம்பருத்தி சீரியல் டிஆர்பி எல் முதலிடத்தில் இருக்கிறது, அதன் பிறகு சன் டிவி சீரியலான நாயகி, கண்மணி, ரோஜா ஆகிய சீரியல்கள் அடுத்தடுத்து இடத்தை பிடித்துள்ளது.
