Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித்தை பற்றி ஒரு வார்த்தையில்.? கணவர் என கூறிய பிரபல சீரியல் நடிகை.!
சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக சீரியலில்இருக்கும் நடிகைகள் ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார்கள், சீரியலில் பல நடிகைகள் செம ஃபேமஸ் ஆளாகியுள்ளார்கள் அந்த லிஸ்டில் பிரபல sun tv சீரியலான நந்தினி சீரியல் மூலம் புகழ் பெற்றவர் நித்யா ராம்.

nandhini
இவர் சமீபத்தில் ஒரு வார பத்திரிகைக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார் அந்த பேட்டியில் அவரிடம் அஜித்தை பற்றி ஒரே ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் என கேள்வி எழுப்பினார்கள் அதற்கு சற்றும் யோசிக்காமல் ஒரு பதில் கூறினார் அந்த பதில் அனைவருக்கும் அதிர்ச்சி தந்தது.
அவர் கூறியதாவது அஜித்தை பற்றி ஒரு வார்த்தையில் “கணவர்” என்ற பதிலை கூறியுள்ளார் இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தார்கள், உடனே அவர் அட இருங்க அவர் போல் எனக்கு ஒரு கணவர் வேண்டும் என்றார் மறுபடியும் சொல்லுகிறேன் அவரை போல தான் என விளக்கம் கொடுத்தார்.
மேலும் சினிமாவில் தற்போது என்னுடைய கிரஸ் என்றால் அது விஜய் சேதுபதிதான் அதுமட்டுமில்லாமல் கருப்பன் சேதுபதி ஆகிய படங்களை படங்களை பார்த்த பிறகு அவர் மேல் எனக்கு கிரஸ் வந்து விட்டது என கூறினார்.
