fbpx
Connect with us

Cinemapettai

கரண்ட் ஷாக் கொடுக்கும் புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்பும் சன் டிவி.! வைரலாகும் ப்ரோமோ வீடியோ

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கரண்ட் ஷாக் கொடுக்கும் புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்பும் சன் டிவி.! வைரலாகும் ப்ரோமோ வீடியோ

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணி வரிசையில் இருப்பது சன் தொலைக்காட்சி. சன் தொலைக்காட்சியில் நாடகங்கள் மட்டுமின்றி பல வித்தியாசமான ஷோக்கள் நடத்தி வருகின்றனர். தற்போது சன் டிவியில்  அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புதிய ஷோக்கான ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

அதாவது சூப்பர் சிஸ்டர் எனும் புதிய ஷோக்களை அறிமுகப்படுத்தி வரும் ஞாயிற்றுக்கிழமை 2 மணியளவில் நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த ஷோவில் ஒருவர் நாற்காலியில் அமர்ந்து கொள்ள வேண்டும் மற்றொருவரிடம் கேள்வி கேட்கப்படும் கேள்வி கேட்பவரிடம் தவறாக பதில் அளித்தால் நாற்காலியில் அமர்ந்து உள்ளவருக்கு தண்டனையாக கரண்ட் ஷாக் கொடுக்கப்படும். இது இந்த விளையாட்டின் விதி முறையாக தெரிகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top