Tamil Cinema News | சினிமா செய்திகள்
அத்துமீறும் நந்தினி சீரியல்.! பாம்பு சீரியல் தான் அதுக்காக இப்படியா.! புகைப்படம் உள்ளே
Published on
பிரபல சன் தொலைக்காட்சி சீரியலுக்கு பெயர்போன டிவி தொலைக்காட்சி என்று சொல்லலாம் இந்த தொலைக்காட்சியில் மிகப் பிரபலமான சீரியல் என்றால் அது நந்தினி சீரியல் தான் இந்தியாவிலேயே மிகப் பெரிய டிஆர்பியில் இருக்கும் சீரியல் இதுதான்,
அதுமட்டுமில்லாமல் யூட்யூபில் இந்த சீரியலை அப்லோட் செய்தால் போதும் மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள் மற்றும் ஹிட்ஸ் வரும் இந்த சீரியலை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கிறார்கள்.
ஆனால் இந்த சீரியலில் ஏதோ பேஷன் ஷோ மாதிரி நடத்துகிறார்கள் சமீபத்தில் இந்த சீரியலில் வந்த நித்யா ராம் படுக்கையறை காட்சி என அனைத்திலும் நடித்து குடும்ப ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது அதிலிருந்து சில புகைப்படங்கள்.
பாம்பு சீரியல் என சொல்லிவிட்டு பாம்பு மாதிரி பின்னிகிறாங்க என்ன கொடுமை இது.
