Connect with us
Cinemapettai

Cinemapettai

Jothida-Palan-Vishal

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மீண்டும் ராசிபலன் சொல்ல வருகிறார் VJ விஷால் சுந்தர்.. என்ன சானல் தெரியுமா?

90’s ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர் சன் டிவியில் ஜோதிடம் சொல்லும் விஜே விஷால் சுந்தர். ஃபுல் டைம் ஆக ஐடி வேலையில் பணிபுரிந்து வந்த இவர் பார்ட் டைமாக சன் டிவியில் ராசிபலன் கூறிவந்தார், கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஐடி வேலை காரணமாக லண்டனில் செட்டில் ஆனார்.

சில மாதங்களுக்கு முன் மீண்டும் இவரை நாம் சென்னையில் பார்க்க முடிந்தது. மீண்டும் டிவியில் பார்க்கலாமா என்ற கேள்விக்கு தான் லண்டன் கிளம்பி விடுவேன் என கூறினார்.

இந்நிலையில் இவர் புதிதாக ராசி பலன் சொல்ல யூ ட்யூப் சானெல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். வெறும் ராசி பலன் மட்டுமன்றி, ஜோதிடத்தின் பின் உள்ள சயன்ஸ் பற்றயும் விடியோக்கள் வெளி வருமாம்.

இதனை ப்ரொமோட் செய்ய வெங்கட் பிரபு, பிரேம்ஜி, நிதின் சத்யா ஆகியோரின் ப்ரோமோ வீடியோ இதோ..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top