Connect with us
boomerang-movie

குடும்ப குத்துவிளக்காக நடித்த ‘நாயகி’ சீரியல் நடிகை ஆனந்தியா இப்படி.! புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி!

TV | தொலைக்காட்சி

குடும்ப குத்துவிளக்காக நடித்த ‘நாயகி’ சீரியல் நடிகை ஆனந்தியா இப்படி.! புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி!

நாயகி சீரியல் யூடியூப் சேனலில் எப்போதுமே நம்பர் #1  ட்ரெண்டிங்கில் இருக்கும்.

குடும்ப குத்துவிளக்காக நடித்த ‘நாயகி’ சீரியல் நடிகை ஆனந்தியா இப்படி.! புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாயகி  சீரியலின் கதாநாயகி தற்போது லேட்டஸ்ட் போட்டோக்கள் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. இந்த சீரியல் யூடியூப் சேனலில் எப்போதுமே நம்பர் #1  ட்ரெண்டிங்கில் இருக்கும். சீரியலுக்கு அடிமையாகி பல பெண்கள் உள்ளனர் இது கிராமப்புற  பெண்களுக்கும் அடங்கும்.

இது போன்ற  சீரியலில் சுவாரசியமான காட்சிகள்  அமைக்கப்பட்டு சினிமா படங்களை மிஞ்சிய காட்சிகளும்  அமைக்கப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள வித்யா பிரதீப் இன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உங்களுக்காக,

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top