Connect with us
Cinemapettai

Cinemapettai

anandha-ragam-serial-actress-reehana-blur

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அந்தரங்க வீடியோவுக்கு 15 லட்சம் கேட்ட சன் டிவி நடிகை.. ஆனாலும் தில்லு ஜாஸ்தி

 தன்னுடைய அந்தரங்க வீடியோவிற்கு 15 லட்சம் கேட்ட சன் டிவி சீரியல் நடிகைக்கு கொஞ்சம் தில்லு ஜாஸ்தி தான்.

சன் டிவி நடிகை ஒருவர் அந்தரங்க வீடியோவிற்கு 15 லட்சம் கேட்டதை  அவரே ஒத்துக் கொண்ட வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது. சன் டிவி சீரியலுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதனால் இதில் ஒளிபரப்பாகும் எல்லா சீரியல்களும் ரசிகர்களின் இஷ்டமான சீரியலாகவே மாறிவிட்டது.

அதிலும் கடந்த ஆண்டு துவங்கப்பட்ட ஆனந்த ராகம் என்கின்ற சீரியல் நடிகை ரிஹானா, சோஷியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி உள்ளார். அதிலும் சமூக வலைதளங்களில் தன்னிடம் அந்தரங்க வீடியோ கேட்ட ஒருவரிடம் 15 லட்சம் கேட்டிருக்கிறார்.

Also Read: எதிர்நீச்சலுக்கு போட்டியாக சன் டிவி போட்ட மாஸ்டர் பிளான்.. 14 வருடங்களுக்கு பின் வெளிவர உள்ள 2ம் பாகம்

ரிஹானாவின் இன்ஸ்டாகிராமில் ஒருவர், ஆடை இல்லாத வீடியோவை அனுப்பும்படி கூறினார். பின்பு சில பாகங்களை மட்டும் வீடியோ எடுத்து அனுப்பும் படியும், சில கேவலமான செயல்களை  செய்து அனுப்பு என கேட்டிருக்கிறார். அப்படி செய்தால் ரூபாய் 15 லட்சம் பணம் தருவதாகவும் அந்த நம்பர் மெசேஜ் கூறியிருந்தாராம் .

அது மட்டுமல்ல பணம் அனுப்ப அக்கவுண்ட் நம்பரையும் ரிஹானாவிடம் கேட்டிருக்கிறார். இந்த நம்பரை சும்மா விடக்கூடாது, எப்படியாவது மாட்டி விட வேண்டும் என முடிவெடுத்து, அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்று  ரிஹானா கேட்டிருக்கிறார். அதைக் கேட்டதும் சுதாரித்துக் கொண்ட அந்த நபர், அதன் பின் எந்த ரிப்ளையும் செய்யாமல் எஸ்கேப் ஆகிவிட்டாராம்.

Also Read: ஜெயம் ரவிக்காக நடையாய் நடக்கும் மாமியார்.. திரும்பி கூட பார்க்காத சன் டிவி

இப்போது வரை அந்த நபர் தன்னிடம் மாட்டவில்லை என்று ரிஹானா அந்த பேட்டியில் கூறியிருந்தார். தன்னிடம் ஒருவர் அந்தரங்க வீடியோ கேட்டதை பகிரங்கமாக தெரிவித்தது மட்டுமின்றி, அதற்கு 15 லட்சம் நிர்ணயித்ததையும் ஒத்துக் கொண்ட ரிஹானாவிற்கு தில்லு ஜாஸ்தி தான்.

இவர் இதற்கு முன்பு சீரியல் நடிகர் அர்னவ் மற்றும் திவ்யா ஆகியோருக்கு இடையே நடந்த பிரச்சனையை குறித்து சோசியல் மீடியாவில் பல விஷயங்களை தெரிவித்தார். அப்படி பேசியதற்கு பின்னர் அர்னவ்வின் ரசிகர்கள் தன்னிடம் கொச்சையாக பேசி மிகவும் கீழ்த்தரமாகவும் நடந்து கொண்டதாக ரிஹானா தெரிவித்துள்ளார்.

Also Read: குணசேகரன் பொண்டாட்டிக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சியை கிளப்பிய வைரல் புகைப்படம்

Continue Reading
To Top