fbpx
Connect with us

Cinemapettai

தமிழகத்தில் கோடை கால மழை..! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Tamil Nadu | தமிழ் நாடு

தமிழகத்தில் கோடை கால மழை..! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை அறிக்கை மையம் தெரிவித்துள்ளது.

குமரி கடலில் தற்போது ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது மட்டுமல்லாமல் திருவண்ணாமலை, நாமக்கல், திருச்சி, மதுரை போன்ற மாவட்டங்களில் 3 முதல் 5 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

சென்னை பொருத்தவரை சில இடங்களில் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஒரு சில இடங்களில் அதிகமான வெப்பம் காணப்படும் வேண்டும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கோடை வெயிலில் இருந்து தப்பிப்பதற்கு இளநீர், தர்பூசணி, நுங்கு, மோர் மற்றும் தண்ணீர் அதிக அளவில் உட்கொள்ள வேண்டும். உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைப்பதற்கான இயற்கை உணவுகளை உண்பதன் மூலம் பல நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top