Photos | புகைப்படங்கள்
15 வருஷம் முன்னாடி சுஜாவாருணி எடுத்த புகைப்படம்.. பழைய பெட்ரோமாக்ஸ் லைட் மாறி இருந்து நீங்க பளிச்சுன்னு ஆயிட்டீங்க

தமிழ் சினிமாவில் பிளஸ் 2 படத்தின் மூலம் அறிமுகமானவர் சுஜா. அதன்பிறகு அடாவடி, மதுரை வீரன், வாத்தியார் போன்ற 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சூர்யா நடிப்பில் வெளியான மாயாவி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து ரசிகர்களிடம் பாராட்டை பெற்றார்.
பல படங்கள் நடித்தாலும் மக்களிடம் புகழ் பெறாத ஒரே காரணத்துக்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் பங்கேற்று சிறப்பாக விளையாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
அதன் மூலம் அவர் எதிர்பார்த்தது போலவே ஓரளவிற்கு பிக் பாஸில் புகழ் கிடைக்க ஆரம்பித்தது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சத்ரு. இப்படத்தில் இவரது நடிப்பை பார்த்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்த நிலையில் அடுத்து அடுத்ததாக பல படங்களில் தொடர்ந்து நடிக்க திட்டமிட்டிருந்தார், ஆனால் கைவசம்மாக எந்த படமும் இல்லை.

suja varunee
நடிகைகளை பொருத்தவரை வெளியூர் செல்வதிலிருந்து, நாயுடன் விளையாடுது வரைக்கும் அனைத்து புகைப்படங்களையும் அவர்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களிடம் பாராட்டை பெறுவதை குறிக்கோளாக வைத்துள்ளனர்.

suja varunee
தற்போது சுஜா வருணி 15 வருடத்திற்கு முன்பு தன் கணவன் எடுத்த புகைப்படத்தையும் தற்போது எடுத்த புகைப்படத்தையும் ஒன்றாக வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள்தான் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.
