Connect with us

Cinemapettai

பிக்பாஸ் பிரபலத்திற்கு பிறந்த அழகான ஆண் குழந்தை.! வைரலாகும் புகைப்படம்

kamal-bigg-boss-3-rajini

Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் பிரபலத்திற்கு பிறந்த அழகான ஆண் குழந்தை.! வைரலாகும் புகைப்படம்

பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்ற சுஜாவருணி திருமணம் நடந்து ஒரு அழகான ஆண் குழந்தையை இந்த மாதம் ஆகஸ்ட் 21-ஆம் தேதி பெற்றெடுத்துள்ளார்.

குற்றம் 23 படத்தில் வில்லனின் மனைவியாக வரும் சுஜா வருணி மிரட்டலாக நடித்திருப்பார். அந்த படத்தின் மூலம் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றார்.

அந்த குழந்தையுடன் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

sujavaruni

sujavaruni

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top