fbpx
Connect with us

Cinemapettai

இன்டெர்ன்ட்டில் பாலியல் சேட்டை செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சுஜா வருணீ. போட்டோ ஆதாரம் உள்ளே !

News | செய்திகள்

இன்டெர்ன்ட்டில் பாலியல் சேட்டை செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சுஜா வருணீ. போட்டோ ஆதாரம் உள்ளே !

சுஜா வருணீ சினிமாத்துறையில் நடிகையாக, டான்சராக பல வருடங்கள் இருந்த பொழுதும், பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. சுஜா பல தருணங்களில் பெண் சுதந்திரம், முற்போக்கு சிந்தனை, தன்னபிக்கை பற்றி பல கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

Suja – Athulya

இன்ஸ்டாகிராம்

இவர் சமீபத்தில் கலாட்டாவின் நட்சத்திர விருதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு இவர் அதுல்யா ரவியுடன் இணைந்து எடுத்த சில புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் அப்லோட் செய்தார்.

suja varunee

அந்த போட்டோக்களை பார்த்த சில விஷமிகள் தரக்குறைவான சில கருத்துக்களை கமெண்டில் பதிவிட்டனர். அதற்கு சுஜா பதிலும் சொல்லினர்.

Suja

புகைப்படத்தை பார்த்த ஒருவர், ;உங்கள் மார்பகம் கவர்ச்சியாக உள்ளது. ப்ரா சைஸ் என்ன..? என்ற கமெண்டை பதிவு செய்தார்.

உடனே சிறிதும் தயக்கம் காட்டாமல் சுஜா ” சகோதரரே..! உங்கள் அம்மா அல்லது சகோதரியிடம் கேளுங்கள் என்னுடைய சைஸ் என்வென்று அவர்கள் சொல்லுவார்கள்.” என்று அந்த ரசிகரை செருப்பால் அடித்தது பதிலை கூறினார் சுஜா வருணி.

social media

இது இதோட முடியவில்லை, மேலும் ஒரு சிலரும் போலி ஐ டி வாயிலாக தரக்குறைவான கமெண்டுகளை பதிவிட்டனர்.

இவர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் சுஜா தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்தை பதிவிட்டுள்ளார்.

எல்லா ஆண்களும் கெட்டவர்கள் அல்ல ! எல்லா பெண்களும் நல்லவர்களும் அல்ல !

இணையத்தில் பலரும் இது போல, போலி கணக்கை துவக்கிவிட்டு இது போன்ற கீழ்த்தரமான செயல்கள் செய்கின்றனர். உங்கள் காம இச்சைகளை கட்டுப்படுத்த இயலாமல், இது போன்று பெண்களை இழிவு படுத்துகிறீர்கள். நான் என்ன உடை அணிய வேண்டும் என்று நான் முடிவு செய்வேன். உடை தான் பிரச்சனை என்றால், மூன்று வயது பெண்ணை ஏன் கற்பழிக்கிறார்கள் ? ஏன் பெண்கள் மீது ஆசிட் வீசுகிறார்கள்?

Suja twitter 1

Suja twitter 2

எங்கள் மீது தவறு இல்லை, உங்களின் காம இச்சை தான் காரணம். வீடு வேலை செய்ய வருபவள், வயதான பெண் கூட நீங்கள் விட்டு வைப்பதில்லை. எனவே இது உங்களின் பிரச்சனை. போய் உங்க அம்மா, சகோதரியையும் ரசியுங்கள்.

Suja twitter 3

இணையத்தின் வளர்ச்சியில் விரைவில் உங்களை போன்ற ஆசாமிகளை கண்டுபிடிக்க முடியும் நிலை வரும். நன் இன்று மட்டும் மல்ல என்றுமே எனக்காகவும் பிற பெண்களுக்காகவும் குரல் கொடுப்பேன். முடிந்தால் என்னை சமாளியுங்கள்.” என்று கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top