Tamil Cinema News | சினிமா செய்திகள்
இணையத்தை கலக்குது எம்ப்ராய்டரி செய்பவராக அனுஷ்கா சர்மா நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் !
சூய் தாகா (ஊசி – நூல்)
இது தான் வருண் தவான், அனுஷ்கா சர்மா நடிக்கும் காமெடி ட்ராமா படத்தின் தலைப்பு. டைலராக வருண் தவானும், எம்ப்ராய்டரி வேலைப்பாடு செய்யும் அனுஷ்காவும் தான் ஹீரோ – ஹீரோயின். ஷரத் கட்டரியா இயக்கி வருகிறார். படத்தை ‘யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. அனு மாலிக் இசை.
ஹீரோ வருண் தவான் தனது ட்வீட்டர் பக்கத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

sui-dhaaga- poster
மேக் இன் இந்தியா திட்டத்தை பற்றி இப்படம் பேசும் என்றும், நம் துணி பிசினஸ் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது என்று சொல்கிறார்கள் பாலிவுட் பட்சிகள் . வருகிற ஆகஸ்ட் 13-ஆம் தேதி டிரைலரும், செப்டம்பர் 28-ஆம் தேதி படமும் ரிலீசாகிறது.
Exclusive -बड़े मौज से पेश करते हैं हम सुई धागा मेड इन इंडिया का पहला पोस्टर! अब ट्रेलर के लिए ज़्यादा वक़्त नहीं बचा! #SuiDhaagaMadeInIndia TRAILER OUT ON 13TH AUGUST! भूलना मत! pic.twitter.com/O30tAiMr9v
— Varun Dhawan (@Varun_dvn) August 10, 2018
