Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபல பத்திரிக்கை அட்டைப்படத்துக்காக கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய ஷாருக்கானின் மகள்

பாலிவுட்டின் பாஷா ஷாருக்கான். 52 வயதானாலும் ஹிந்தி சினிமாவில் வான்டட் ஹீரோ. இவரது காதல் மனைவி கவுரி. இந்த தமபதிக்கு மூன்று குழைந்தைகள் ஆர்யன், சுஹானா மற்றும் ஆப்ராம். மூத்தவர்கள் இருவரும் வெளிநாட்டில் படித்து வருகின்றனர்.

Shah Rukh Khan family photo

சுஹானா கான்

Suhana Khanuha

செலிபிரிட்டி என்ற அந்தஸ்து வந்துவிட்டாலே, அது அவர்களை மட்டுமல்ல அவர்களின் குடும்பத்தினரையும் சேர்த்து பின் தொடரும் என்பது தான் நிதர்சனமான உண்மை. சுஹானாவுக்கு தற்பொழுது 17 வயது ஆகிறது. இப்பொழுது லீவ் காரணமாக இந்தியாவில் மும்பையில் உள்ளார்.

இந்நிலையில் இவரின் தாய் கவுரி இன்ஸ்டாகிராமில் தன் மகள் VOGUE INDIA மகாசினின் அட்டைப்படத்துக்காக நடத்திய போட்டோ சுட அம்சமாக வந்துள்ளது என கூறி ,  விடியோவை வெளியிட்டுள்ளார்.

ஷாருக்கும் ஆச்சர்யப்பட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top