Connect with us

Cinemapettai

தீவிர ரசிகர் கனவை நிறைவேற்றிய சச்சின் டெண்டுல்கர்..! லண்டன் புறப்பட்ட வைரலாகும் புகைப்படங்கள்

sachin

Sports | விளையாட்டு

தீவிர ரசிகர் கனவை நிறைவேற்றிய சச்சின் டெண்டுல்கர்..! லண்டன் புறப்பட்ட வைரலாகும் புகைப்படங்கள்

கிரிக்கெட் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் என்றாலே உயிரை விடும் ரசிகர்கள் பலர் உள்ளனர்.

தற்போது விளையாட வில்லை என்றாலும் அவரைப் பற்றிப் பேசிக் கொண்டும், ரசித்துக் கொண்டும், பழைய கிரிக்கெட் மேட்ச்  மேட்ச்களை பார்த்து வியக்கின்றனர்.

இவர் எந்த மேட்ச் ஆடினாலும் இவரின்  தீவிர ரசிகரான சுதீர் குமார் கண்டிப்பாக வந்து விடுவார்.  இது அவர் மேலுள்ள வெறித்தனமான பாசமென்றும், கிரிக்கெட் மேல் அவருக்கு இருக்கும் ஆர்வம் என்றும் கூறலாம்.

தற்போது அவர் லண்டனுக்கு போக வேண்டும் என்ற நீண்ட நாள் கனவை சச்சின் டெண்டுல்கர் நிறைவேற்றி உள்ளார். அவருக்கு லண்டன் பயணம் செய்வதற்கான முழு கட்டணத்தையும்  ஏற்று சுதீர் குமார் லண்டனுக்கு கிளம்பி விட்டார்.

சுதீப் குமாரின் லண்டன் பயணத்திற்கான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Sports | விளையாட்டு

அதிகம் படித்தவை

To Top