Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினி கமலுக்கே ஆட்டம் காட்டிய பிரபல நடிகரின் நிலைமையை பார்த்தீர்களா.! அதிர்ச்சியாகும் ரசிகர்கள்
எழுபதுகளில் கொடிகட்டி பறந்த இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர் இவர் ரஜினி கமலை வைத்து இயக்கிய திரைப்படங்கள் பல வெற்றி பெற்றன அதனால் இவர் சினிமாவின் உச்சத்திற்கே சென்றார் அதுமட்டுமில்லாமல் இவரின் படங்களை இப்பொழுதும் டிவியில் போட்டால் பலர் ரசித்து பார்ப்பார்கள்.
இயக்குனர் பாரதிராஜா 1977இல் கிழக்கே போகும் ரயில் இந்த படத்திற்காக ஒரு புதிய இளைஞனை கதாநாயகனாக அறிமுகம் செய்தார் அவர்தான் சுதாகர், இவரின் தோற்றம் பலருக்கு பிடித்து விட்டது படமும் ஹிட்டானது.
இந்த படத்தின் ஹிட்டுக்கு பிறகு பல கல்லூரி பெண்கள் ரசிகர்கள் அதிகமானவர்கள் இப்படி அதிகமாக அதிகமாக பல படங்கள் ஹிட் கொடுத்தார் அதேபோல் பணமும் பேரும் புகழும் அதிகரித்தது அதனால் இவர் தடுமாறினார் குடிக்கும் பெண்களுக்கும் அடிமையானார்.
இவர் படப்பிடிப்புக்கு சென்ற ஹோட்டலில் இவருடன் பல பெண்கள் இருப்பார்களாம் இப்படியிருக்க ஒரு காலகட்டத்தில் குடிக்கும் பெண்களுக்கும் அடிமையாகவே கொஞ்சம் கொஞ்சமாக பணம் புகழ் என அனைத்தையும் இருந்தார்.
அனைத்தையும் இழந்த பிறகு ஆந்திராவுக்கு சென்றார் அங்கும் படவாய்ப்புகள் தேடினர் ஆனால் ஹீரோவாக வாய்ப்பு கிடைக்காததால் காமெடியில் இறங்கினார் அதுவும் இல்லாமல் தற்பொழுது இரண்டு கிட்னிகளும் இழந்து தற்பொழுது கேட்பார் இல்லாமல் கிடக்கிறார்.
