fbpx
Connect with us

அதிரடி ஆக்ஷனில் சுதீப் நடித்திருக்கும் ‘பயில்வான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிரடி ஆக்ஷனில் சுதீப் நடித்திருக்கும் ‘பயில்வான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.!

நான் ஈ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சுதீப். அதன் பிறகு இவர் விஜய்யின்  புலி படத்தில் வில்லனாக நடித்திருந்தார், அதன் பிறகு முடிஞ்சா இவன புடி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் கர்நாடகாவில் பல படங்கள் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பிரபல தொலைக்காட்சியில் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியை கர்நாடகாவில் தொகுத்து வழங்கியுள்ளார்.

இவர் நடித்துள்ள பயில்வான் படத்தை தமிழ் ,தெலுங்கு, கன்னடம் , மலையாளம் ,இந்தி என அனைத்து மொழிகளிலும்  வெளியிட திட்டமிட்டுள்ளனர்.தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள பயில்வான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு உள்ளனர்.

இந்த போஸ்டர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகிரவைதுள்ளது, ஏன் என்றால் படத்தில் சுதீப் ஒரு குத்து சண்டை வீரராக நடித்திருப்பார் என எதிர்பார்க்க படுகிறது. இந்த படத்திற்காக தனது உடலை கரடு முரடாக மாற்றி சிக்ஸ் பேக் வைத்துள்ளார்.

pailwan

pailwan

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top