தமிழ் சினிமாவில் 90களில் நடித்த நடிகர்கள் இப்போதும் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர். வருடத்திற்கு ஒரு முறை ஒன்றுகூடுவது, குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என இருக்கின்றனர்.

பாக்ஸ் ஆபிஸில் பட்டய கிளப்பும் பாகுபலி 2 படத்தை அண்மையில் பார்த்திருக்கிறார் நடிகை குஷ்பு. அதோடு சத்யராஜ் நடிப்பை பற்றி புகழ்ந்து தள்ளிய குஷ்பு, ஒரு ரகசியம் அது என்னவென்றால் படங்களில் நடிகையாக அவருடன் தான் அதிக படங்களில் நான் நடித்திருக்கிறேன் என்று டுவிட் செய்துள்ளார்.

அதிகம் படித்தவை:  ராமின் பேரன்பு படத்தின் " செத்து போச்சு மனசு" பாடல் லிரிக் வீடியோ !