Videos | வீடியோக்கள்
பிக் பாஸ் 4 வீட்டினுள் வேற லெவல் என்ட்ரி கொடுத்த சர்ச்சையான பிரபலம்.. வந்த உடனே அர்ச்சனாவுக்கு ஆப்பு!
Published on
விஜய் டிவியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வரும் பிரமாண்டமான நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கோலாகலமாக ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டபோது 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், ஏற்கனவே ரேகா எலிமினேட் செய்யப்பட்டார் என்பது நாம் அறிந்ததே.
இதனை தொடர்ந்து 17வது போட்டியாளராக என்ட்ரி கொடுத்தார் அர்ச்சனா.
இந்த நிலையில் தற்போது பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டினுள் 18வது போட்டியாளராக என்ட்ரி கொடுத்துள்ளார்.
அதாவது சுசித்ராவை உலகநாயகன் கமலஹாசன் அறிமுகப்படுத்தி பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்துள்ளார்.
மேலும் சுசித்ராவை பார்த்த மொட்ட சுரேஷும், அர்ச்சனாவும் அதிர்ச்சியடைந்து நின்றது புரோமோ வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.
புரோமோ வீடியோவை பார்க்க கீழே கிளிக் செய்யவும்:
