பாடகி சுசித்ராவை நமக்கு தெரியும். டிவி ஷோக்களிலும் பார்த்திருக்கிறோம். நேற்று இரவிலிருந்து அவர் டிவிட்டரில் ஒரே அட்டகாசம். கண்ட மேனிக்கு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். தனுஷ் தான் கடவுள், அவரின் காலை தொட்டு வணங்க வேண்டும் என்று ஒரு ட்வீட்.

இன்னொரு ட்வீட்டில், தனுஷும், த்ரிஷாவும் தான் கடவுள் என்று ஒரு ட்வீட். அப்புறம் என்னைவிட்டு போ தனுஷ் என்று ட்வீட். தனுஷ் டீம் என்னை என்ன பண்ணி இருக்காங்கன்னு பாருங்கன்னு ஒரு ட்வீட்.

” இது சுசி, நீ என்ன அசிங்கமான கேம் விளையாண்டன்னு எல்லோர்கிட்டையும் சொல்லப்போறேன். பாவம் சிம்பு. நீ அதில் இருக்கன்னு ‘ ஒரு ட்வீட்.

ஏதாவது ஹேக் நடந்ததான்னு யோசிச்சா, இல்லை, நானே தான் ட்வீட் பண்றேன்னு வேற சுசி அடிச்சி சொல்லி இருக்காங்க.

என்னமோ போங்க ஜி, என்னென்னமோ நடக்குது, என்னனு தான் புரியலை.

https://twitter.com/suchitrakarthik/status/833835043613184000

https://twitter.com/suchitrakarthik/status/833814646515757058

https://twitter.com/suchitrakarthik/status/833638230880841728

https://twitter.com/suchitrakarthik/status/833744721595990017