fbpx
Connect with us

Cinemapettai

களத்தில் இறங்கும் சுசிலீக்ஸ்.. விளக்கம் அளிக்கும் பாடகி.. இந்த வாட்டி யாரெல்லாம் மாட்ட போறாங்கன்னு தெரியலையே

Tamil Cinema News | சினிமா செய்திகள்

களத்தில் இறங்கும் சுசிலீக்ஸ்.. விளக்கம் அளிக்கும் பாடகி.. இந்த வாட்டி யாரெல்லாம் மாட்ட போறாங்கன்னு தெரியலையே

தமிழ் சினிமாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஆண்டு என்றால் அது 2014 தான். இந்த ஆண்டில்தான் பல தமிழ் நடிகர்கள், நடிகைகளின் உண்மையான சுய ரூபங்கள் வெளிவந்தது. மேலும் இவங்களா இப்படி என அனைவரையும் அதிர வைத்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பாடகி சித்ராவின் ட்விட்டர் அக்கவுண்டில் இருந்து வெளியானது.

உடனடியாக தன்னுடைய அக்கவுண்டை யாரோ ஹேக் செய்து விட்டார்கள் என சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்திருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. அதன்பிறகு பிரபல நடிகர் கார்த்திக் சித்ராவை விவாகரத்து செய்தார். அதன்பிறகு குடும்பத்தாரிடமும் சரியான மரியாதை இல்லையாம்.

சமீபத்தில்கூட சித்ராவை காணவில்லை என போலீசாரிடம் புகார் கொடுத்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி. இந்நிலையில் சுசித்ரா தானாகவே சுசி லீக்ஸ் பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், அதில் இருக்கும் வீடியோக்கள் உண்மையா, பொய்யா என்பது கூட தனக்கு தெரியாது என்றும், இது மார்பிங் செய்யப்பட்டவையாக இருக்கலாம் எனவும் தெரிவித்திருக்கிறார்.

இதில் முக்கியமாக மாட்டிய தனுஷ், அனிருத், டிடி, ஆண்ட்ரியா, திரிஷா என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்லும். தற்போது ஓய்வெடுப்பதற்காக வெளிநாடு சென்று வந்ததாகவும், அங்கு கற்றுக்கொண்ட சமையல் நுணுக்கங்களை கொண்டு யுடியூப் சேனல் ஒன்றை ஆரம்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top