Photos | புகைப்படங்கள்
சத்யராஜ்க்கு இப்படி ஒரு கிளாமர் மகளா? நடிப்பிற்கு கிரீன் சிக்னல் வருமா?

கோலிவுட்டில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் கலக்கிய சத்யராஜ், தற்போது குணச்சித்திர வேடங்களில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவருடைய மகன் சிபிராஜ் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை நடித்துக்கொண்டிருக்கிறார். ஊட்டச்சத்து நிபுணரும் நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர்.
இவர் தான் சாப்பிடும் உணவு முறை, தனது குடும்பத்தினரின் ஆரோக்கியம், ஹெல்த் டிப்ஸ் என ஆரோக்கியமான பதிவுகளைத் பதிவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வர். இந்நிலையில் தற்போது சத்யராஜ்க்கு இப்படி ஒரு கிளாமர் மகளா என நம்ப முடியாத அளவுக்கு தற்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்.
கிளாமர் நடிகைகளை மிஞ்சிய திவ்யா சத்யராஜ்

Divya-satyaraj-cinemapettai
இவர் 2020 ஆம் ஆண்டில், மகிழமதி இயக்கம் என்ற இயக்கத்தைத் தொடங்கி, ஊட்டச்சத்து குறைபாடுள்ள மற்றும் வசதியற்ற சமூகங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை இலவசமாக வழங்குவதற்கான ஒரு முயற்சியாகும்.
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ்

divya-cinemapettai
அவ்வபோது தந்தையுடன் அரசியல் பிரச்சாரங்களிலும் களமிறங்கும் திவ்யா சத்யராஜ், நடிப்பில் ஆர்வம் காட்ட விரும்பவில்லை என நினைத்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்ட ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்திருக்கிறார்.
Also Read: நக்கலிலும், நையாண்டியிலும் பிச்சு உதறும் 5 நடிகர்கள்.. சத்யராஜுக்குகே சொல்லி கொடுத்த குரு இவர்தான்
சத்யராஜுக்கு இப்படி ஒரு கிளாமர் மகளா

Sathyaraj-daughter-cinemapettai
அதிலும் டாப் ஆங்கிளில் கவர்ச்சியை தூக்கலாக காட்டி அவருடைய பரந்த மனசை வெளிப்படுத்தியுள்ளார். இப்படிப்பட்ட புகைப்படத்தை பார்க்கும் இளசுகள் கண் இமைக்காமல் பார்க்கின்றனர்.
கவர்ச்சியான உடையில் திவ்யா சத்யராஜ்

Divya-sathyaraj-cinemapettai
கவர்ச்சி நடிகைகளை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு திவ்யா சத்யராஜ் மாறி இருப்பதை பார்த்தால், அவருக்கு சினிமா ஆசை வந்துவிட்டது போல் தெரிகிறது. இதேபோன்று படங்களில் மட்டும் நடித்தால், அவர் நடிக்கும் முதல் படத்தின் முதல் காட்சிக்கு இப்பவே ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருப்பதாக கமெண்ட் செய்துள்ளனர்.
Also Read: சத்யராஜ்ஜை வில்லனாக மக்கள் ரசித்த 5 படங்கள்.. அம்மாவாசைய மறக்க முடியுமா!
