Tamil Cinema News | சினிமா செய்திகள்
அச்சு அசல் நதியாவை போலவே இருக்கும் அவரது மகள்.. அழகே பொறாமைப்படும் பேரழகி!
தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி கதாநாயகியாக இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர் தான் நடிகை நதியா.
இவர் உச்ச நாயகியாக வலம் வந்தபோது நதியா ஹேர் ஸ்டைல், நதியா சைக்கிள், நதியா வளையல், நதியா புடவை என எந்தப் பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லிவிற்கும் அளவிற்கு பிரபலமாக இருந்தார்.
எனவே அன்று பார்த்தது போல் இன்று வரை தனது இளமையை மங்காமல் பார்த்துக்கொள்ளும் நதியாவிற்கு சனம், ஜானா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.
அவர்களுள் தற்போது சனம் பிறந்தநாள் அன்று நதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பப் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில் நதியாவின் மகள் சனம் ரொம்ப க்யூட்டான ஸ்மைல் உடன் காட்சியளிப்பதால் ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

nadhiya-cinemapettai
எனவே இதை பார்த்த ரசிகர்கள் நதியாவை விட அவருடைய மகள் பேரழகியாக வளர்ந்து வருவார் என்று தங்கள் கருத்துக்களை விடுகின்றனர்.

nathiya-daughter
