விஷால் தற்போது நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என பல பதவிகளை வகிக்கின்றார். அதனால், காலில் சக்கரம் கட்டி வேலை பார்த்து வருகின்றார்.

அதேநேரத்தில் தன் படங்களிலும் கவனம் செலுத்தி வரும் நிலையி, இவரின் அடுத்தடுத்து படங்கள் எப்போது என்ற தகவல் வந்துள்ளது.

அதிகம் படித்தவை:  மலேசியா நட்சத்திர விழாவில் ஜெயம் ரவிக்கு ஏற்பட்ட சோகம் இது தான்.

மிஷ்கின் இயக்கத்தில் இவர் நடிக்கும் துப்பறிவாளன் ஆகஸ்ட் 11ம் தேதி திரைக்கு வர, சமந்தவுடன் விஷால் நடிக்கும் இரும்புத்திரை செப்டம்பர் 28ம் தேதி வருகிறதாம்.

அதிகம் படித்தவை:  தென்னிந்தியாவில் 24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்கள் மற்றும் லைக்ஸ் பெற்ற முதல் 5 டீஸர்கள்

ஆகஸ்ட் 11-ம் தேதிகளில் அஜித்தின் விவேகம், மகேஷ்பாபுவின் ஸ்பைடர் வருவது குறிப்பிடத்தக்கது.