fbpx
Connect with us

வெளியானது விஜய் சேதுபதியின் ஜூங்கா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

News / செய்திகள்

வெளியானது விஜய் சேதுபதியின் ஜூங்கா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’  படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி மீண்டும் இயக்குனர் கோகுலுடன் இணையும் படம் தான் ” ஜூங்கா “.

junga Vjiay Sethupathi – Gokul

படத்தின் கதை பிடித்து போகவே நடிப்பதும் மட்டும் இன்றி இப்படத்தை தயாரிப்பதும் விஜய் சேதுபதியே. இவர் நடிப்பில் வெளிவரும் அதிக பட்ஜெட் படம் இது தான். இப்படத்தின் பிரதான ஷூட்டிங் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்தது. இது காமெடி கலந்த ஆக்ஷன் படம் .

இதில், ஸ்டைலிஷ் டானாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. அவருக்கு ஜோடியாக வனமகன் பட நாயகி சாயிஷா நடிக்கிறார். வெளிநாட்டிலேயே பிறந்து, வளர்ந்த பெண்ணாக அவர் நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார்.
இப்படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலாகியுள்ளது.

Junga

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top