fbpx
Connect with us

Cinemapettai

அடக் கொடுமையே பொண்ணுங்களா இதுங்க?

News | செய்திகள்

அடக் கொடுமையே பொண்ணுங்களா இதுங்க?

தென் ஆப்பிரிக்காவில் 23 வயதுடைய இளைஞரை கடத்தி மூன்று நாட்கள் மூன்று பெண்கள் சேர்ந்து அந்த இளைஞரை கூட்டு பலாத்காரம் செய்துள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 
பொண்ணுங்களா இதுங்க?

 

நாடு முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் பாலியல் வன்முறை போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பெண்கள் இது போன்று ஆணுக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

மேலும் அந்த வாலிபரை வலுக்கட்டாயமாக கால் டாக்ஸியில் கடத்தி சென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகம் எதை நோக்கித்தான் செல்கிறது என்றே தெரியவில்லை என சமூக ஆர்வலர்கள் புலம்புகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top