News | செய்திகள்
தளபதி விஜய் பட தயாரிப்பாளரை ஒழித்து கட்ட துடிக்கும் studio green ?
இந்த வருடத்தில் எல்லா பெரிய ஹீரோக்கள் படங்களும் ரிலீஸ் செய்யப்பட்டு பல விமர்ச்சனங்களை கடந்து வெற்றியும் தோல்வியும் அடைந்தன.
இப்பொழுது மிகப்பெரிய எதிர்பார்ப்பு அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளிவரும் படங்களை பற்றிதான் ,தற்பொழுது வரை ஐந்து பாடங்கள் பொங்கலுக்கு வெளிவரலாம் என எதிர்பார்க்கபடுகிறது சூர்யாவின் “தான சேர்ந்த கூட்டம் ” விக்ரம் நடிப்பில் “ஸ்கட்ச் ” பிரபு தேவா நடிப்பில் குலேபகாவலி கேப்டன் மகனின் மதுரை வீரன் இதில் முன்னணியில் இருப்பது studio green தயாரிப்பில் இருக்கும் TSK மற்றும் கலைப்புலி தாணுவின் ஸ்கட்ச் இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளிவருமானால் பல உள்குத்து வேலைகள் இரண்டு தரப்பிலும் நடைப்பெறும் மறுபதற்கில்லை.

surya
முதல் பிரச்ச்சனை பெரிய திரையரங்கை பிடிப்பது கண்டிப்பாக studio green கையே ஓங்கியிருக்கும் ஏன் என்றால் இவர்கள் வருடத்திற்கு குறைந்தது 5 முதல் 8 படங்கள் வரை தயாரித்து மற்றும் படங்களை வாங்கி விநியோகம் செய்கின்றனர் ,கார்த்தி சூர்யா ஆகிய இருவரும் இந்த பேனரில் தான் மாறி மாறி படங்கள் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் அதுமட்டும் இல்லாமல் dream warriors pictures S.R.பிரபுவும் இவருடைய நெருங்கிய உறவினர்கள் தான் தனால் தியேட்டர் பிடிப்பதில் இவர்களை மீறி ஒன்னும் பண்ணமுடியாது மேலும் இயக்குனர் மற்றும் தயாரிப்பு சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இவர்களே இருக்கிறார்கள்.

vikram
தாணு மூன்று வருடங்களுக்கு முன்னர் விஜய் ,ரஜினி கால்ஷீட்டை வைத்து கொண்டு போனி ஆகாத படங்களை காசு பார்த்தார் ஆனால் தற்பொழுது நிலைமையே வேறு.
விளம்பர யுத்தியை எடுத்துகொண்டால் இருவருமே சளைத்தவர்கள் இல்லை,வாரி இறைப்பவர்கள் ,இடையில் உள்ள சினிமா புரோக்கர்களுக்கும் மற்றும் மொவயே ப்ரோமொடோருக்கும் கொண்டாட்டம் தான்.

Sketch
ஒருவேளை ஸ்கட்ச் படம் நல்லா இருந்து குறைவான திரையரங்கில் ரிலீஸ் ஆனால் தியேட்டர் அதிகரிக்க வாய்ப்புகள் இல்லை ,தற்பொழுதைய சூழலில் ஒரு பெரிய நடிகர்ன் படம் மொக்கையாக இருந்தாளும் இரண்டு வாரங்கள் ஓடும் அதற்க்கு பிறகு விஷால் மற்றும் பட நடிகரின் படம் வரிசைகட்டி நிற்கும் கூடவே தமிழ் ராக்கர்ஸ் வேறு.
சூர்யாவுக்கு தமிழ்,மலையாளம் ,தெலுங்கு என எல்லா இடத்திலும் மார்க்கெட் உண்டு எப்படி இருந்தாலும் தப்பித்து கொள்ளும் ஆனால் விக்ரமின் ஸ்கட்ச் சந்தேகம் தான்.

surya thana sernthu kootam
இந்த இரு படங்களில் ஒரு படத்தை இரண்டு மூன்று வாரம் கழித்து ரிலீஸ் பண்ணினால் எல்லோருக்கும் லாபம் இல்லை என்றால் தலையில் துண்டு விழுவது உறுதி பொறுத்திருந்து பார்க்கலாம்.
