Connect with us

Cinemapettai

மாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர்.! வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு

student

Tamil Nadu | தமிழ் நாடு

மாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர்.! வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு

கேரளா பள்ளியில் ஆசிரியர் ஒருவரும் மாணவி ஒருவரும் பள்ளியில் முத்தம் கொடுத்துக் கொண்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி பெற்றோர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பள்ளியில் இருக்கும் ஒரு அறையில் ஆசிரியர் உள்ளே நுழைகிறார் பின்பு மாணவி ஒருவரும் உள்ளே நுழைகிறார் இருவரும் திடீரென கட்டிப்பிடித்துக்கொண்டு முத்தம் கொடுக்கிறார்கள்,.

இந்த வீடியோ பள்ளியில் உள்ள CCTV  கேமராவில் பதிவாகியுள்ளது. பெற்றோர்கள் மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலைமை ஏற்பட்டு வருகிறது, ஏன் என்றால் இதற்கு முன் ஆசிரியர் ஒருவர் மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதை அந்த மாணவி பெற்றோரிடம் கூறி ஆசிரியரை அடித்து நொறுக்கிய சம்பவங்கள் நாம் நிறைய படித்துள்ளோம்.

அந்த ஆசிரியர் மாணவியை தன் வசபடுத்தி கேவலமான ஒரு வேலையை செய்திருப்பது  நெஞ்சை பதற வைக்கிறது. இதுபோல் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்து தூக்கு தண்டனை கொடுத்தால்தான் இதுபோல் மாணவிகளின் வாழ்க்கையில் விளையாடும் ஆசிரியர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.

அந்த ஆசிரியரின் வீடியோ இதோ 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Tamil Nadu | தமிழ் நாடு

அதிகம் படித்தவை

To Top