Videos | வீடியோக்கள்
சிம்புவின் “வந்தா ராஜாவா தான் வருவேன்” பட “எனக்கா ரெட் கார்டு” பாடல் வீடியோ.
வந்தா ராஜாவா தான் வருவேன்
சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான படம். மீண்டும் கமெர்ஷியல் சிம்புவை நமக்கு கொண்டுவந்துள்ளது இப்படம்.

VRV
ஹிப் ஹாப் ஆதி தான் இசை. இப்படத்தின் ரெட் கார்டு பாடலை அறிவு எழுதியுள்ளார். ஸ்னீகிதா, ஆதி மற்றும் சிம்பு இப்பாடலை இணைந்து பாடியுள்ளனர்.
இதோ இந்த கலக்கல் பாடலின் வீடியோ.
