Photos | புகைப்படங்கள்
டான்ஸ் + கிளாமர். சிம்புவின் “வந்தா ராஜாவா தான் வருவேன்” பட “எனக்கா ரெட் கார்டு” பாடல் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்.
Published on
வந்தா ராஜாவா தான் வருவேன்
சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்த படம், ஆனால் பேட்ட, விஸ்வாசம் வெளியானதால் தள்ளி போனது . இப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான Attarintiki Daredi படத்தின் ரிமேக்.

VRV
ஹிப் ஹாப் ஆதி தான் இசை. இப்படத்தின் சிங்கிள் பாடல்- எனக்கா ரெட் கார்டு லிரிகள் முதலில் வெளியானது. நாளை அணைத்து பாடல்களும் வெளியாக உள்ளது.
இந்த ரெட் கார்ட் பாடல் டான்சிங் போட்டோஸ் சில சமூகவலைத்தளங்களில் லைக்ஸ் குவித்து வருகிறது.

VRV

VRV

VRV

VRV

VRV

VRV
