fbpx
Connect with us

சிம்புவின் “வந்தா ராஜாவா தான் வருவேன்” படத்தின் சென்சார் ரிசல்ட் மற்றும் டிராக் லிஸ்ட் விவரம் வெளியானது.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிம்புவின் “வந்தா ராஜாவா தான் வருவேன்” படத்தின் சென்சார் ரிசல்ட் மற்றும் டிராக் லிஸ்ட் விவரம் வெளியானது.

வந்தா ராஜாவா தான் வருவேன்

சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ரெடி ஆகியுள்ள படம் . இப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான Attarintiki Daredi படத்தின் ரிமேக். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு U சான்றிதழ் கிடைத்துள்ளது.

VRV

மேலும் ஹிப் ஹாப் ஆதி இசையில் பாடல்களின் விவரம் வெளி ஆகி உள்ளது.

VRV

படத்தில் மொத்தம் 6 பாடல்கள். ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் இப்படத்தின் இசை நாளை வெளியாகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top