Videos | வீடியோக்கள்
சிம்புவின் “வந்தா ராஜாவா தான் வருவேன்” பாடல் ஆல்பம் வெளியானது. ஆடியோ ஜியூக் பாக்ஸ் உள்ளே .
வந்தா ராஜாவா தான் வருவேன்
சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்த படம், ஆனால் பேட்ட, விஸ்வாசம் வெளியானதால் தள்ளி போனது . இப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான Attarintiki Daredi படத்தின் ரிமேக்.

VRV
ஹிப் ஹாப் ஆதி தான் இசை. ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் இன்று அனைத்து பாடல்களும் வெளியாகி உள்ளது. கலவையான பாடல்கள் கொண்ட இந்த ஆல்பம் நல்ல ரீச் ஆகியுள்ளது.
