Tamil Cinema News | சினிமா செய்திகள்
செல் போன் வாயிலாக டெல்டா மக்களுக்கு நாம் பணம் அனுப்பலாமே. தன் யோசனையை வீடியோவாக பதிவிட்ட சிம்பு .
Published on
நடிகராக சினிமா துறையில் அவர் மீது பல பழிகள் போடப்பட்டாலும், மனிதராக என்றுமே சிறந்தவர் தான். இதனை புரிந்துக்கொண்டதால் தான் பல சர்ச்சை, பிளாப் என இருந்தும் இவரெக்கென்று தனி ரசிகர்வட்டம் உள்ளது.
இந்நிலையில் பாமரமக்களும் பாதிப்படைந்த பகுதிகளுக்கு பணம் அனுப்ப சிம்பு ஒரு யோசனையை சொல்லியுள்ளார். தம்மால் முடிஞ்ச சிறிய உதவியை கூட நாம் செய்யலாமே.
சிம்பு சொல்வது ஓகே எனி தோன்றினால் ஹாஸ் டாக் இட்டு, இதனை நாம் ரீச் ஆக செய்வோம். டெல்டா பகுதியை காப்பாற்றுவோம்.
