Tamil Cinema News | சினிமா செய்திகள்
செர்பியாவில் மாடல் டயானாவுடன் சிம்பு! செக்க சிவந்த வானம் லேட்டஸ்ட் அப்டேட்
Published on
செக்க சிவந்த வானம்
இயக்குநர் மணிரத்னம் உருவாக்கி வரும் மல்டி – ஸ்டார் படம். வழக்கம் போலவே தனக்கு மிகவும் பழக்கப்பட்ட டீம் தான் இப்படத்திலும். எனினும் நடிகர்கள் தான் அதிகம். சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா, தியாகராஜன், ஜெயசுதா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள்.
முதலில் இந்தியா பின்னர், துபாய் என்று நகர்ந்த ஷூட்டிங் கடைசியில் சேர்போயாவில் முடிந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் சிம்பு தன பகுதி போர்ஷனை டயானா எர்ரப்பவுடன் நடித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

STR DIANA
