News | செய்திகள்
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்த மகத்தை செல்லமாக அடித்து வரவேற்ற சிம்பு !
பிக் பாஸ் சீசன் 2
கமல் தொக்குது விஜய் டிவியில் இரண்டாவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகின்றது பிக் பாஸ். முதல் பகுதி அளவுக்கு ரீச் அதிகம் இல்லையென்றாலும் மஹத், யாஷிகா, ரித்விகா, டானி என்று அவ்வப்பொழுது நிகழ்ச்சியை பரபராக்கினார்.
இந்நிலையில் மஹத் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரது நண்பரான சிம்பு செல்லமாக அடித்து வரவேற்கும் விடியோவை மஹத் தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
This is how my best friend #Simbu #Str welcomes me after #BiggBoss house 🏡 😂🤦🏻♂️ love you da 🤗 pic.twitter.com/0a3W3x8o8b
— Mahat Raghavendra (@MahatOfficial) August 27, 2018
